பிரிட்டனில் ராஜகுடும்பத்தில் எழுதப்படாத விதிமுறையை அனைத்து உறுப்பினர்களும் கடைபிடிக்கும் போது கேட் மிடில்டன் மீறியுள்ளார். பிரிட்டன் நாட்டில் ஸ்கார்பரோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலேயே தொடர்புடைய இந்த சம்பவம் வியாழக்கிழமை அன்று நடந்துள்ளது. அத்துடன் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுடன் ஒரு நபர் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் மேலும் ஒரு எழுதப்படாத விதியை மீறியுள்ளார். அதாவது, குறித்த நபர் தடையைத் தாண்டி வேல்ஸ் இளவரசியை நெருங்கியதுடன் புகைப்படத்தின் போது கேட் மிடில்டனின் தோள் மீது […]
