மீனம் ராசி அன்பர்களே.! தன்னிசையான முடிவுகள் எடுக்க வேண்டாம். இன்று செய்கின்ற செயலில் குழப்பம் காரணமாக தடுமாற்றம் ஏற்படும். நிதானத்துடனும் அக்கறையுடனும் செயல்படுவது மிகவும் அவசியம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது குடும்பத்தாரிடமும் கலந்து ஆலோசித்து எடுக்க வேண்டும். தன்னிச்சையான முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. உறவினர் வகையில் அதிகப்படியான செலவுகள் உண்டு. கடன் கொடுத்தவர்கள் உங்களுக்கு தொல்லை கொடுபார்கள். ஆனால் பெரிய அளவில் பிரச்சினை […]
