குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நான்கு பவுன் நகையை பறித்துச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் செம்மலை படையாட்சி தெருவில் தனியாக வசித்து வருகின்றார் மூதாட்டி பாப்பம்மாள். சென்ற சில வருடங்களுக்கு முன்பாக அதே பகுதியில் மல்லிகா என்ற பெண் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தற்போது நாமக்கல்லில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சென்ற மாதம் 25ஆம் தேதி மல்லிகா பாப்பம்மாளை பார்ப்பதற்காக அவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது குளிர்பானத்தில் […]
