சிம்மம் ராசி அன்பர்களே…! இன்றைய நாளில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சிலரிடம் கவனமாக இருக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கை அடைய முடியும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றவேண்டும். அனுசரித்து சென்றால் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக பூர்த்தியாகிவிடும். எல்லோரும் உங்களை அனுசரித்துச் செல்வது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆதரவு இல்லாத இடங்களுக்கு ஆதரவு கரம் நீட்ட முடியும். வாகனம் வாங்கும் யோகம் […]
