தனுசு ராசி அன்பர்களே..! தொழிலில் பக்குவம் தேவை. தொழில் வியாபாரத்தில் வருகிற இளைஞர்களை சரி செய்ய வேண்டும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். இன்று எடுத்து வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் சரியாகும். உத்தியோகத்தில் முன்னேறிச் செல்வீர்கள். சாதுரிய பேசினால் பணவரவு உண்டாகும். காரியத்தில் இருந்த தடைகள் நீங்கிவிடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கைகூடும். நெருக்கமானவருடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். […]
