கன்னி ராசி அன்பர்களே..! இன்று விரும்பிய பொருட்களை வாங்க நினைக்கும் முயற்சியில் சாதகமான பலனையே கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். காரியங்கள் செய்து முடிப்பதில் நிதானமான போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பங்கள் சில நேரத்தில் உண்டாகும். அனுபவம் கை கொடுக்கும். பொறுப்புகள் கண்டிப்பாக கூடும். அவசர புத்தியைக் குறைத்துக் கொள்ள வேண்டும். படபடப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். பயணத்தின் பொழுது மற்றவர்களிடம் எதார்த்தமாக நடந்துக் கொள்ள வேண்டும். கஷ்டங்களை வெளிப்படுத்த வேண்டாம். […]
