இன்றைய பஞ்சாங்கம் 05-03-2022, மாசி 21, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 08.36 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. ரேவதி நட்சத்திரம் பின்இரவு 02.29 வரை பின்பு அஸ்வினி. பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 02.29 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 05.03.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றி மன அமைதி குறையலாம். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வேலையில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். […]
