தனுசு ராசி அன்பர்களே..! இன்று குறை சொன்னவர்கள் கூட பாராட்டுவார்கள். பிரிந்து சென்றார்கள் பிரியமுடன் வந்து சேருவார்கள். மருத்துவ செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். இன்று புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிப்புரிவீர்கள். இன்று நீங்கள் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணவரவு சராசரியளவில் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலையினால் நிம்மதி குறையும். […]
