கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். கடல் பயண வாய்ப்புகள் கைகூடும் அதற்கான வாய்ப்புகள் அமையும். ஆதாயம் சீராக இருக்கும். இன்று நல்லதொரு காரியம் ஒன்றில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் கூடும். எதிர்பார்த்த லாபம் தாமதப்பட்டாலும் வந்துச்சேரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகமாக இருக்கும். தொலைதூர தகவல்கள் நல்ல தகவலாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வரக்கூடிய […]
