நாளைய பஞ்சாங்கம் 16-03-2022, பங்குனி 02, புதன்கிழமை, திரியோதசி திதி பகல் 01.40 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. மகம் நட்சத்திரம் இரவு 12.20 வரை பின்பு பூரம். சித்தயோகம் இரவு 12.20 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00 நாளைய ராசிப்பலன் – 16.03.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையலாம். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் […]
