துலாம் ராசி அன்பர்களே…! செயல்களில் அதிகம் தற்காப்பு வேண்டும். தொழிலில் திட்டமிட்ட இலக்கை படிப்படியாக நிறைவேறும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். தேவையில்லாத வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பெரிய முதலீடுகளை பயன்படுத்த வேண்டாம். பெரிய தொகை பயன்படுத்தி எந்த வேலையும் செய்யவேண்டாம். தாய் தந்தை உடல் நிலையில் […]
