விருச்சிகம் ராசி அன்பர்களே…! உங்களிடம் சில நபர் ஆசை வார்த்தை கூறி காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். யாரிடமும் எச்சரிக்கை வேண்டும். உங்களை பாராட்டும் அவரிடம் விலகியிருங்கள். மகிழ்ச்சியான கொண்டாட்டத்திற்கு இன்று இடம் இருக்கும். உங்கள் மனநிலை மாறக்கூடும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள. சுய தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இருக்கும். உத்தியோகத்தில் இருந்த தாமதம் விலகும் செல்வம். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும்.பெண்கள் பயனுள்ள பொழுது போக்கில் ஈடுபடும். உங்களின் எதிரி தவிடுபொடி ஆவார்கள். எதிரிகள் […]
