மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று இஷ்டதெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி எளிதாக கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். முன்னேற்ற சூழ்நிலை ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் ஏற்படும். பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைத்து வகையிலும் தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் […]
