கன்னி ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் லாபம் உண்டாகும். பெண்கள் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கும் நாளாக இருக்கும். அனைத்து வகையிலும் ஏற்றம் உண்டாகும். பணப் பிரச்சனைகள் சரியாகும். மனதில் நிம்மதி உண்டாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். யாருக்கும் ஆலோசனை கொடுக்க வேண்டாம். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உணவு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவேண்டும். இறைவனின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். தெய்வத்திற்காக சிறு தொகையைச் செலவிடுவீர்கள். குடும்பத்தில் பிரச்சினையில்லாத வாழ்க்கை அமையும். தாய், […]
