ரிஷபம் ராசி அன்பர்களே..! எடுத்த காரியத்தில் வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். கோபமில்லாமல் நடந்துக்கொள்ள வேண்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையை கையாள வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படக்கூடும். தேவையற்ற பேச்சினை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். குடும்பத்தாருடன் அன்பாக நடந்துக் கொள்ளும். பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் […]
