இன்றைய பஞ்சாங்கம் 26-04-2022, சித்திரை 13, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி இரவு 12.48 வரை பின்பு தேய்பிறை துவாதசி. சதயம் நட்சத்திரம் மாலை 04.56 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 26.04.2022 மேஷம் உங்களின் ராசிக்கு தொழில் வளர்ச்சிகாக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து […]
