மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். சம்பள உயர்வு போன்ற விஷயங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். உணவு விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை. சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க […]
