இன்றைய பஞ்சாங்கம் 27-05-2022, வைகாசி 13, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி பகல் 11.48 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. அஸ்வினி நட்சத்திரம் பின்இரவு 02.26 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் பின்இரவு 02.26 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 27.05.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த […]
