மீனம் ராசி அன்பர்களே…! சிலர் உங்களிடம் உதவிகள் கேட்டு அணுக கூடும். உங்களால் இயன்ற உதவியை நீங்கள் அவர்களுக்கு செய்து கொடுப்பீர்கள். இன்று உங்களுக்கு நல்ல எண்ணங்களை வரும். இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலைகளில் உங்களுக்கு சில பிரச்சனைகளும் வர நேரிடும். பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று குழப்பங்களும் உங்களுக்கு இருக்கிறது. இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களால் முடிந்தால் வெண்பூசணி சாறு குடிப்பது மிகவும் சிறந்தது ஆரோக்கியத்தை பராமரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் ரீதியாக நீங்கள் […]
