மீனம் ராசி அன்பர்களே…! இன்று காலையில் கலகலப்பும் மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாளாக உள்ளது. இன்பமும் துன்பமும் இணைந்தே காணப்படும் நாளாக இன்றைய நாள் உங்களுக்கு அமையும். குடும்பத்தாரின் ஆலோசனைகளை நீங்கள் கேட்டு நடப்பது சிறந்தது. பெரியோர்கள் சொல்வதை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். மறதி இன்று அதிகரித்தே காணப்படும். பெண்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். சமையல் செய்யும் பொழுது கவனம் அவசியமாகும். இல்லத்தில் இன்று உங்களுக்கு அதிகப்படியான பணிச்சுமையை இருக்கும். இன்று உங்களுக்கு முதுகு வலி […]
