மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் பேச்சில் அன்பு அதிகரித்து காணப்படும். வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நிலுவைப்பணம் இன்று வசூலாகும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். தேவையற்ற மனக் கவலையை விட்டுவிடுங்கள். வழக்கு விவகாரங்களில் தாமதபோக்கு காணப்படுகிறது. பயணங்கள் ஓரளவு நல்லபலனைக் கொடுக்கும். எடுத்த முடிவில் நீங்கள் தெளிவாக இருப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உள்ளது. […]
