மீனம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் பிறருக்கு உதவி செய்வதற்கு மட்டுமே உங்களுக்கு அதிக நாட்டம் செல்லும். நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல பணவரவு கிடைக்கும். உங்களுக்கு நல்ல எண்ணங்கள் பிரதிபலிக்கும். இன்று உங்களுக்கு நேர்மையான எண்ணம் வரும். தானம் தர்மம் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நீங்கள் சில விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது. சில நபர்கள் உங்களின் கோபம் படுத்தும் படி நடந்து கொள்வார்கள். வெயிலில் நீங்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. சில விஷயங்களில் தடை தாமதங்கள் […]
