தனுசு ராசி அன்பர்களே..! இன்று பக்குவமாக நடந்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிந்தனைகளை ஒருநிலைப்படுத்த வேண்டும். கடின உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் விருத்தி காண முடியும். கடன் பிரச்சனைகளை சுமூகமாக அணுக வேண்டும். நிதானமான போக்கை வெளிப்படுத்த வேண்டும். நிதி நிலைமையை சிறப்பாக கையாள வேண்டும். முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். முன்ஜாமின் எதுவும் போட வேண்டாம். மாணவர்கள் கல்வியில் சில தடைகளை சந்திக்கக்கூடும். […]
