சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று நான் சுமாரான நாளாகத்தான் இருக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சிப்பெற கவனம் தேவை. கடின உழைப்பால் தொழிலில் விருத்திக்காண முடியும். கோபமான பேச்சினை தவிர்க்க வேண்டும். பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்தான் வெற்றி உண்டாகும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுப்பது, முன்ஜாமீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வீண் அலைச்சலைத் தவிர்க்க பாருங்கள். தீர ஆலோசனை செய்து முடிவெடுக்க வேண்டும். திட்டமிட்டு எதையும் செய்தால் […]
