நாளைய பஞ்சாங்கம் 05-08-2022, ஆடி 20, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.57 வரை பின்பு வளர்பிறை நவமி. சுவாதி நட்சத்திரம் மாலை 06.37 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. வரலட்சுமி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். கரி நாள். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 05.08.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சிறப்பான பண வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கும் எண்ணம் நிறைவேறும். […]
