தனுசு ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த காரிய நன்மைகள் கிடைக்கும். செல்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். தொல்லைகளின்றி மனம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பதில் சொல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனை மேலோங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி கையில் வந்துசேரும். மனதில் குடும்ப கவலை இருந்துக் கொண்டே […]
