கடகம் ராசி அன்பர்களே…! இன்று எதற்கும் கலங்க வேண்டாம். ஒரு சில காரியங்கள் தாமதமாக தான் நடக்கும். திட்டமிட்ட பணியில் மாற்றம் உண்டாகும். உதவி பெற்றவர் உதாசினமாக நடப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இடையூறு உண்டாகும். லாபம் மிதமாக தான் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டு செலவு அதிகரிக்கும். சீரான ஓய்வு தேவை. கணவன் மனைவியிடையே மன வருத்தம் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடு திருப்தியை கொடுக்கும். மனக்கவலை ஏற்பட்டு சரியாகும். முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். காதல் விஷயத்தில் கவலைப்பட […]
