நாளைய பஞ்சாங்கம் 16-08-2022, ஆடி 31, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி இரவு 08.18 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. ரேவதி நட்சத்திரம் இரவு 09.06 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் – 16.08.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியாக வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நல்ல […]
