தனுசு ராசி அன்பர்களே..! இன்று பணவரவால் மனமகிழ்ச்சி அடையும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் இருக்கும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். தடைகளைத் தாண்டி எளிதில் முன்னேறி செல்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். நிதி மேலாண்மை சிறப்பாக இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றங்கள் உண்டாகும். சம்பள உயர்வு, பணி உயர்வு ஏற்படக்கூடும். மேலதிகாரிகளின் சொல்கேட்டு […]
