மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். வீடு மாற்றங்கள் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். திடீர் பயணத்தால் பணிகளில் குழப்பம் ஏற்படலாம். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பயணம் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொருட்களின்மீது கவனம் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த வேற்றுமை குறைந்து, நெருக்கம் கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் இன்று ஏற்படும். புதிய தொடர்புகளின் […]
