ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய நிதி மேலாண்மை உயரும் நாளாகவே இருக்கும். திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மாமன், மைத்துனர் வழியில் உங்களுக்கு மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். இன்று சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது மட்டும் மிகக் கவனமாக பேசுவது, கோபத்தை குறைப்பதும் நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். நிலுவையிலுள்ள காரியங்களும் சிறப்பாகவே முடிய வழிபிறக்கும். வரவேண்டிய பணம் கையில் […]
