கடகம் ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாகவே இருக்கும். திடீரென்று முன்னேற்றம் உருவாகும். கொடுக்கல், வாங்கல்களில் நீங்கள் கொஞ்சம் ஒழுங்குபடுத்திக் கொள்ள முன்வரவேண்டும். பயணம் மகிழ்ச்சி கூடியதாகவே அமையும். சொத்துக்களால் உங்களுக்கு லாபம் ஏற்படும். இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் பெரிதாகவே பேசுவார்கள். கணவன் மனைவிக்கு இடையே நிதானமான போக்கு ஏற்பட வேண்டும், அவரிடம் எந்தவித வாக்குவாதமும் இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகளின் கருத்தை […]
