கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறையால் அனைவரையும் கவர்வீர்கள். சந்தோஷ முகத்துடன் காணப்படுவார்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் உங்களுக்கு இருக்கும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சியில் புதிய அனுபவத்தை கொடுக்கும். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணம் வசூலாகும். குடும்ப விவகாரத்தில் சுமுகமான தீர்வு கிடைக்கும். இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். அனைத்து விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். இன்று […]
