மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மனைவியின் ஒத்துழைப்பு மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தங்களின் உடமைகளை பாதுகாக்க வேண்டும். ஆர்வத்துடன் அனைத்து விஷயங்களிலும் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான வளர்ச்சி உண்டாகும். பணசேமிப்பு அதிகரிக்கும். இன்று மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் சரியாகும். அக்கம்பக்கத்தினரின் அன்பு அதிகரிக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து […]
