கும்பம் ராசி அன்பர்களே..! இன்று இஷ்டதெய்வ அருள் பலம் உங்களுக்கு துணை நிற்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு இன்று உண்டாகும். உறவினரின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி இருக்கும் அரசு வகையில் நன்மைகள் இன்று எதிர்பார்க்கக் கூடும். இன்று உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டால் கௌரவமான பதவிகளை அடைய முடியும். அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் பரிபூரணமாக கிடைக்கும். எப்பொழுதுமே சிந்தித்து செயல்பட்டால் ஓரளவுக்கு உயர்வுகளை நீங்கள் பெறுவீர்கள். மாணவர்களின் கல்வித்திறன் […]
