சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தாயின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தடைபடும் காரியத்தை கண்டு தயவுசெய்து அஞ்ச வேண்டாம். தன்னம்பிக்கை இழக்காதீர்கள். வாகன சுகம் ஓரளவு குறையும் துணிவுடன் செயலில் இறங்குவீர்கள். இன்று பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும். அதே வேளையில் செலவு கொஞ்சம் கூட கடைபிடியுங்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவிவழியில் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் வரலாம். ஆனால் அது நொடிப்பொழுதில் சரியாகிவிடும். உறவினர்களின் மத்தியில் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் கொஞ்சம் […]
