கடகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய தகுதி திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி ஓரளவு சிறப்பை கொடுக்கும். தாராள பணவரவு உங்களுக்கு கிடைக்கும். மனைவி கேட்ட பொருளை வாங்கி கொடுப்பீர்கள். குடும்பத்த்தின் தேவையை இன்று நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். நண்பரிடம் எதிர்பார்க்கும் உதவிகளும் உங்களுக்கு கிடைக்கும். எதிர்நீச்சல் போட்டாவது நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். பொருளாதார நிலை ஓரளவு ஏற்ற இறக்கமாக இருந்தாலும், குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். பிள்ளைகளைத் தட்டிக்கொடுத்து […]
