மேஷம் ராசி அன்பர்களே..! இன்று அன்புக்குரியவர்களை நீங்கள் சந்திக்கக்கூடும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை நீங்கள் செய்யக்கூடும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணி புரிவீர்கள். உற்பத்தி விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சுபச் செய்திகள் வந்து சேரும். கொஞ்சம் வியாபாரம் சுமாராக தான் நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவு அதிகரித்துக் கொண்டே போகும் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகளை பற்றிய செய்திகள் வந்துசேரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை செய்திகள் […]
