ரிஷபம் ராசி அன்பர்களே…! இன்று சிறு செயல் கூட கடினமானதாக தோன்றம். இன்று பொது விவகாரத்தில் நிதானித்து பேசுவது ரொம்ப நல்லது. தொழில் வியாபாரத்தில் உள்ள அணுகுலம் பாதுகாக்கவும். அளவான பணவரவு தான் இன்று கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை தான் பின்பற்றிச் செல்ல வேண்டும். மேல் அதிகாரியிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வேலைகளை பிறரிடம் தயவுசெய்து ஒப்படைக்க வேண்டாம்.உங்களுடைய ரகசியங்களையும் தயவுசெய்து யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். இன்று மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் […]
