நாள் : 15.04.2020 இராகு காலம் மதியம் 12.00-1.30 எம கண்டம் காலை 07.30-09.00 குளிகன் பகல் 10.30 – 12.00 இன்றைய ராசிப்பலன் – 15.04.2020 மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. தொழிலில் அதிநவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவிற்கு ஏற்ப செலவு உண்டாகும். பிள்ளைகளால் […]
