விருச்சிகம் ராசி அன்பர்களே… முக்கிய வேலையின் காரணமாக பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணியை கொண்டு பாராட்டுவார்கள். குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விளகும்,அதனால் செலவுகள் ஏற்படலாம் கவனம் இருக்கட்டும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அரசு ஊழியர்கள் நினைத்த இடத்திற்கு மாறுதலை இன்று அடையக்கூடும். வேலை தேடும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும்.விட்டு பிரிந்து சென்ற தம்பதியர் ஒன்று சேர்வார்கள்.இன்று எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும்.எதிர்பாராத உதவி அனைவரிடமும் இருந்து […]
