27-04-2020, சித்திரை 14, திங்கட்கிழமை இராகு காலம்- காலை 07.30 -09.00 எம கண்டம்- 10.30 – 12.00 குளிகன்- மதியம் 01.30-03.00 இன்றைய ராசிப்பலன் – 27.04.2020 மேஷம் இன்று ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம் குடும்பத்தில் இன்று மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். சகோதரர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். கடன் […]
