மகர ராசி அன்பர்களே …! இன்று தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். முன்னேறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு இருக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகளை பற்றிய சிந்தனை உங்களுக்கு அதிகமாகவே இருக்கும். எப்பொழுதும் எளிதில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து நீங்கள் அதற்காகவே கடுமையாக உழைப்பீர்கள். உங்களுக்கான காலம் நெருங்கி […]
