கடக ராசி அன்பர்களே …! இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக அமையும். அனைத்து விஷயங்களிலும் நன்மை ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நண்பர்கள் மூலம் மன மகிழ்ச்சியும் ஏற்படும். தெய்வத்தின் அருளால் உங்களுடைய வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்படும். அது உங்களுக்கு வெற்றிகரமாகவும், மனமகிழ்ச்சியும் கொடுக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரம் விருத்தியடையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சினைகள் சரியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் அகலும் பணவரவும் நல்லபடியாக […]
