07-05-2020, சித்திரை 24, வியாழக்கிழமை. இராகு காலம் – மதியம் 01.30-03.00 எம கண்டம்- காலை 06.00-07.30 குளிகன் காலை 09.00-10.30. இன்றைய ராசிப்பலன் – 07.05.2020 மேஷம் பிள்ளைகள் வழியாக சுபச் செலவுகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மன நிம்மதி அடையும் வாய்ப்பு உண்டு. சுபகாரியங்கள் கைகூடும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். ரிஷபம் இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் […]