மேஷ ராசி அன்பர்களே …! இன்று செல்வ நிலை உயர்ந்து, புதிய வாகனங்களை வாங்க கூடிய யோகம் இருக்கும். புதியதாக காதல் மலர்ந்து மகிழ்ச்சியை கொடுக்கும். எல்லா வளமும் பெருகி பெரிய மனிதன் என பெயர் எடுப்பீர்கள். உடல்நலனில் மட்டும் கொஞ்சம் அக்கறையாக இருங்கள். சக ஊழியர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். உள்ளது உள்ளபடி பேசுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சில நேரங்களில் குடும்பத்தாருடன் மன கசப்புகள் உருவாகலாம். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தந்தையின் உடல்நிலையில் […]