தனுசு ராசி அன்பர்களே …! இன்று எடுத்த காரியம் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் இனிமையாக அமைய சில திட்டங்களைத் தீட்டுவீர்கள். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். பல நாட்களாக நீங்கள் முயற்சி செய்து கொண்டிருந்த காரியம் நல்லபடியாக நடை பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கும். வீடு நிலம் வாங்குவதில் இருந்த சிக்கல்கள் கொஞ்சம் நீங்கும். புதிய நபர்களின் வருகையும் முக்கியஸ்தர்களின் உதவியும் கிடைக்கும். இனிதே […]