கடக ராசி அன்பர்களே …! விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவு எடுப்பதாக இருக்கும். விரோதிகள் விலகிச் செல்வார்கள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். நண்பர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். இன்று அரசியல்வாதிகள் பாடுபட வேண்டி இருந்தாலும் மிகவும் நன்றாகத்தான் செயல்படுவார்கள். இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். அதே போல அவர்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள். பார்த்துக் கொள்ளுங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. […]