மீன ராசி அன்பர்களே…! இன்று பணிகளில் கூடுதல் கவனத்துடன் நிறைவேற்றுவது நல்லது. தொழில் வியாபார சூட்சமங்களை பெறவேண்டும், சொல்ல வேண்டாம். அளவான பண வரவு கிடைக்கும். குடும்பத்தின் தேவைகள் அதிகரிக்கும். மனைவியின் சேமிப்பு பணம் பயன்படும். இன்று பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன், மனைவி ஒருவரது பேச்சை மற்றவர்கள் கேட்பது மூலம் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். […]