கன்னி ராசி அன்பர்களே …! கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் ஆலோசித்து செயல்படுவதற்கு உதவும்..உத்தியோகத்தில் இருப்பவர்கள் பக்கமாக செயல் படுவது நல்லது. இன்று எந்த ஒரு பிரச்சனையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண் மூடித்தனமாக எதையும் செய்யாமல் விழிப்புடன் இருப்பது லாபத்தை அதிகரிக்க செய்யும். ஆனால் இன்று உங்களுக்கு சந்திராஷ்டம தினங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். […]